விகடகவி என்று போற்றப்பட்ட தெனாலி ராமனின் சுவை மிகுந்த கதைகளை தொகுத்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தெனாலிராமன் (கி.பி 0.1509 - 0.1529 கி.பி) என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவர். அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன.
இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் ஒன்றை சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
பிற்பாடு காளியின் அறிவுரைப்படி விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.
கிருஷ்ண தேவராயருக்கும், இவருக்கும் இடையே நடந்த பல வேடிக்கை சம்பவங்கள் இன்றும் கூடக் கதைகளாகப் பேசப்பட்டு வருகிறது. அவை நகைச்சுவை கலந்து கூறப்படுவதால் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அவற்றைத் தான் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனைப் பதிவிறக்கம் செய்து சிரித்து மகிழுங்கள். உடன் உங்கள் கருத்துக்களையும் நட்சத்திரக் குறியீட்டுடன் சொல்ல மறந்து விடாதீர்கள்.
Nu știu, de câte ori mi-ar fi citit marile povești ale Thenali Raman și Krishna Devarayar în timpul copilăriei mele, toate momentele prețuite dacă voi avea ocazia să-l citească din nou.
Dar, cum despre citirea ei în dispozitive și tablete dvs. foarte Android, aici este App pentru tine. Am folosit cristalul meu face clar motorului pentru a face Povestiri Thenali în Tamil. Du-te și te pierzi cu vechea ta școală de zile amintiri.
Mai poți descărca gratis carte Thenali Raman Povestiri Tamil
Despre App,
TAMIL TEXT motorul de redare
Toate aceste povești sunt redate într-un stil de carte, cu un clar texte Tamil, care face experiență de lectură o fericire.
PREFERINȚE LECTURĂ
Aveți posibilitatea să modificați dimensiunea fontului și fundaluri pentru a se potrivi propriile preferinte. Mai jos sunt setul de moduri de citire disponibile.
Lumina zilei
Mod de noapte
sepia
Modern
ALTE CARACTERISTICI
Puteți să adăugați și gestionați marcajele pentru a vizita paginile citite din nou, de asemenea, puteți deschide ultima pagină citită de fiecare dată. Paginile vor apărea în modul ecran complet, vă puteți întoarce cu degetul spre stânga și dreapta.
Vă rugăm să ne evaluați și lăsați comentarii valoroase. Vom fi bucuroși să îmbunătățească app de la sugestiile și comentariile dumneavoastră.